ஜப்பான் உதவித்தொகை | Kalvimalar - News

ஜப்பான் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஜப்பான் அரசாங்கம் வழங்கும் ‘யங் லீடர் புரொக்ராம் ஸ்டூடன்ஸ்’ எனும் உதவித்தொகை அறிவிப்பு!

வயது: மேலாண்மை படிப்புக்கு 35, மற்ற படிப்புகளுக்கு 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தகுதி: பொது நிர்வாகம், உள்ளூர் ஆட்சி, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பில் ஜப்பானிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். டோபல், ஜிமேட் போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மற்றும் விமான போக்குவரத்து செலவு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 6

விபரங்களுக்கு: www.in.emb-japan.go.jp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us