‘நெட்’ தேர்வுக்கு பயிற்சி | Kalvimalar - News

‘நெட்’ தேர்வுக்கு பயிற்சி

எழுத்தின் அளவு :

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துணை பேராசிரியராக பணிபுரிய, எழுத வேண்டிய ‘நெட்’ தேர்வுக்கான பயிற்சியை, சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது.

தகுதி: ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் எடுக்கப்பட்ட 500 ரூபாய்க்கான டி.டி.,யையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28

விபரங்களுக்கு: www.unom.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us