பிஎச்.டி., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலையில், முழுநேர மற்றும் பகுதி நேரக் கல்விமுறையில், முனைவர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: மாணவர்கள், தேர்வு செய்யும் முனைவர் படிப்புகளுக்கு ஏற்ற பிரிவில், முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

விபரங்களுக்கு: www.unom.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us