வெளிநாட்டு கல்வி உதவித்தொகை | Kalvimalar - News

வெளிநாட்டு கல்வி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான எஸ்.என். போஸ் ஸ்காலர்ஷிப், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் அட்மாஸ்பெரிக் அண்ட் எர்த் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், இன்ஜினியரிங் சயின்சஸ், மேத்தமெடிக்கல் அண்ட் கம்ப்யூடேஷனல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை படித்து கொண்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை: கல்விக் கட்டணம், மருத்துவ காப்பீடு மற்றும் போக்குவரத்து செலவினம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

விபரங்களுக்கு: www.iusstf.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us