பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி | Kalvimalar - News

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

எழுத்தின் அளவு :

பள்ளி மாணவர்களுக்கான 6 நாள் உண்டு, உறைவிட பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது, அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், திருநெல்வேலி.

தலைப்பு: சாதனையாளர்கள் ஆக வழிகாட்டுதல்.

பயிற்சி: பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள், சாதனையாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பயிற்சி அளிப்பர்.

யார் விண்ணப்பிக்கலாம்?: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்.

பயிற்சி நாட்கள்: ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 24.

விபரங்களுக்கு: https://www.annauniv.edu/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us