உதவித்தொகை அறிவிப்பு | Kalvimalar - News

உதவித்தொகை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சகம், தேசிய உயர்கல்வி பெல்லோஷிப் மற்றும் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் வழங்கும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு!

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில், முழு நேரக் கல்வி முறையில் எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை: வசிப்பிட செலவுக்கு - மாதம் 2 ஆயிரத்து 200 ரூபாய். புத்தகம் மற்றும் இதர செலவுகளுக்கு - ஆண்டுக்கு 3 ஆயிரம் மற்றும் முழு கல்வி கட்டணம் - ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30

விபரங்களுக்கு: http://scholarships.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us