ராணுவ கல்லூரியில் சேர்க்கை | Kalvimalar - News

ராணுவ கல்லூரியில் சேர்க்கை

எழுத்தின் அளவு :

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில், ஜூலை 2018 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பத்துக்கொண்டிருப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: ஜூலை 1, 2018 நிலவரப்படி, 11.5 வயது முதல் 13 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வு: ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு

நேர்முகத் தேர்வு: அறிவுக்கூர்மை  மற்றும் தனித்தன்மை

தேர்வு நாள்: டிசம்பர் 1 மற்றும் 2, 2017. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

விபரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/latest-notification.html

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us