இரண்டாம் கட்ட வாய்ப்பு | Kalvimalar - News

இரண்டாம் கட்ட வாய்ப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ், மும்பையில் செயல்படும், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் மறுவாழ்வு கல்வி நிறுவனம், ‘பெலோஷிப் கோர்ஸ் இன் ரீஹேபிடேஷன் ஆகுபேஷனல் தெரப்பி’ பட்டப்படிப்பில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆகுபேஷனல் தெரப்பி படிப்பில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 19

விபரங்களுக்கு: www.aiipmr.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us