புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ’இக்னைட்’ விருதுக்கான அறிவிப்பை, ‘நேஷனல் இனோவேஷன் பவுண்டேஷன்’ வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: பிளஸ் 2 வரை படித்து கொண்டிருக்கும் அல்லது 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள், தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்த விபரங்களுடன் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம், அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31
விபரங்களுக்கு: