மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்

எழுத்தின் அளவு :

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: இளநிலை - பி.ஏ.,(தமிழ், ஆங்கிலம், இசை, வரலாறு), பி.காம்., பி.சி.ஏ., முதுநிலை - எம்.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பெண் கல்வி), எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் எம்.காம்.,

தகுதி: இளநிலை படிப்புகளுக்கு பிளஸ் 2வில் தேர்ச்சி. முதுநிலை படிப்புகளுக்கு, விண்ணப்பிக்கும் துறைக்கு ஏற்ற இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30

விபரங்களுக்கு: www.motherteresawomenuniv.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us