எஸ்.சி., எஸ்.டி., உதவித்தொகை | Kalvimalar - News

எஸ்.சி., எஸ்.டி., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: மத்திய அரசின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., மோதிலால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நேஷனல் லா யூனிவர்சிட்டி உள்ளிட்ட 175 கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை: முழு கல்வி கட்டணம், தங்கும் செலவுக்கு மாதம் 2 ஆயிரத்து 220 ரூபாய், புத்தக செலவுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31

விபரங்களுக்கு: www.scholarships.gov.in  மற்றும் http://socialjustice.nic.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us