தொலைநிலை படிப்புகள் | Kalvimalar - News

தொலைநிலை படிப்புகள்

எழுத்தின் அளவு :

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 2017-18ம் ஆண்டிற்கான தொலைநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: எம்.ஏ.,-(ஆங்கிலம், இந்தி, சமூகவியல்), எம்.காம்.,- பினான்ஸ் மற்றும் எம்.பி.ஏ.,-(பினான்ஸ், மார்கெட்டிங், இன்டர்னேஷனல் பிசினஸ், எச்.ஆர் மற்றும் ஜெனரல்)

தகுதி: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ற இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 30

விபரங்களுக்கு: www.pondiuni.edu.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us