டிப்ளமோ படிப்புகள் | Kalvimalar - News

டிப்ளமோ படிப்புகள்

எழுத்தின் அளவு :

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மென்ட், டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் யூத் டெவலப்மென்ட்

தகுதிகள்: ஆங்கில வழி கல்வி முறையில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.rgniyd.gov.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us