எம்.பில்., படிக்கலாம் | Kalvimalar - News

எம்.பில்., படிக்கலாம்

எழுத்தின் அளவு :

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2017-18ம் கல்வியாண்டிற்கான எம்.பில்., படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
படிப்புகள்: தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், விலங்கியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிர்தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகள்.

தகுதி: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ற முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: http://thiruvalluvaruniversity.ac.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us