முதுநிலை படிப்பு | Kalvimalar - News

முதுநிலை படிப்பு

எழுத்தின் அளவு :

மனோன்மணியம் சுந்தர்னர் பல்கலைக்கழகம், 2017ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.காம்., எம்.எட்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்ற துறை பிரிவில், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: www.msuniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us