என்.பி.டி.ஐ.,ல்., படிக்கலாம் | Kalvimalar - News

என்.பி.டி.ஐ.,ல்., படிக்கலாம்

எழுத்தின் அளவு :

நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரைனிங் இன்ஸ்டிடியூட், போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு: தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினியரிங், பவர் சிஸ்டம் ஆப்ரேஷன், எனர்ஜி மார்கேட் மேனேஜ்மெண்ட், ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜி மற்றும் ரினிவபில் எனெர்ஜி அண்ட் கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜி.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: http://npti.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us