மத்திய அரசின் கீழ் செயல்படும், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்பு: டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி, டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி, போஸ்டு டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் கேட் மற்றும் கேம், போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் புராசசிங் அண்ட் டெஸ்டிங், போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெஸ்டிங் அண்ட் குவாலிட்டி மேனேஜ்மெண்ட்.
தகுதிகள்: டிப்ளமோ படிப்புக்கு - பத்தாம் வகுப்பு தேர்ச்சி, போஸ்டு டிப்ளமோ படிப்புக்கு -மெக்கானிக்கல், பிளாஸ்டிக் டெக்னாலஜி, ஆட்டோ மொபை இன்ஜினியரிங், டூல்ஸ் அண்ட் டையிங் உள்ளிட்ட டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி, போஸ்டு கிராஜூவேட் படிபுக்கு - இளநிலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி.
சேர்க்கை முறை: சிபெட்.,-ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2
விபரங்களுக்கு: