மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: பி.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பயிற்சி, பி.எல்.ஐ.எஸ்சி.,- நூலகம் மற்றும் தகவல் அறிவியல், எம்.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து, பயோமெக்கானிக்ஸ் மற்றும் கினினாலஜி, யோகா, விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி, எம்.ஏ.,- சமூகவியல், எம்.பி.ஏ.,- விளையாட்டு மேலாண்மை, எம்.டெக்.,- விளையாட்டு தொழில்நுட்பம், எம்.பி.ல்., எம்.பி.எட்., பி.பி.எட்., மற்றும் டிப்ளமோ படிப்புகள்.

தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2

விபரங்களுக்கு: www.tnpesu.org


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us