கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், முதுநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்: கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல், நானோ சயின்ஸ் தொழில்நுட்பம், உயிர் வேதியியல், மானுடவியம், மொழியியல், தொழிற்கல்வி, வரலாறு, சுற்றுச்சூழல், புள்ளியியல், இதழியல், பொருளாதாரம், கணினி அறிவியல், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22
விபரங்களுக்கு: