மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், எம்.எஸ்சி., - உணவு தொழில்நுட்பம் படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: ஆன்லைன் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 24
விபரங்களுக்கு: