கொச்சி பல்கலைக்கழகம், பல்வேறு படிப்புகளில் 2017-18ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளநிலை படிப்புகள்: பி.டெக்.,
5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்: எம்.எஸ்சி.,(போடானிக்ஸ்), பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி.,
முதுநிலை படிப்புகள்: எம்.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்.சி.ஏ., எம்.ஏ.,(இந்தி அல்லது பொருளாதாரம்), எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.பில்.,பிஎச்.டி.,
மேலும், எல்.எல்.எம்.-பிஎச்.டி.,(இரட்டை பட்டப்படிப்புகள்), டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்.
தகுதிகள்: விண்ணப்பிக்கும் துறை மற்றும் படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும்.
சேர்க்கை முறை: படிப்பிற்கு ஏற்ப கேட், கே-மேட், சி-மேட்., டி.ஏ.டி., போன்ற ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விபரங்களுக்கு: