நகை மதிப்பீட்டாளர் படிப்பு | Kalvimalar - News

நகை மதிப்பீட்டாளர் படிப்பு

எழுத்தின் அளவு :

அண்ணாமலை பல்கலைக்கழகம், ஓர் ஆண்டு திறன் மேம்பாட்டு டிப்ளமோ படிப்பாக, ‘நகை மதிப்பீட்டாளர்’ படிப்பை தொலை நிலைக்கல்வி முறையில் வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.annamalaiuniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us