திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், 2017-18ம் கல்வியாண்டில் முதுநிலை டிப்பளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: டைரக்சன் அண்ட் ஸ்கிரின் பிளே ரைட்டிங், சினிமாட்டோகிராப்பி, எடிட்டிங், சவுண்ட் ரெக்காடிங் அண்ட் சவுண்ட் டிசைன், ஆர்ட் டைரக்ஷன் அண்ட் புரோடக்சன் டிசைன் மற்றும் ஆக்டிங்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் ‘மெரீட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 5

விபரங்களுக்கு: www.ftiindia.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us