மத்திய அரசின்கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங், போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் பேக்கேஜிங் (பி.ஜி.டி.பி.,) பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: 25க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: முழு நேரக் கல்வி முறையில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக கொண்ட இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 9
விபரங்களுக்கு: