ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், பிஎச்.டி., எம்.டெக்., எம்.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பிஎச்.டி., இன் இன்ஜினியரிங் (ஏரோஸ்பேஸ், பயோலஜிக்கல் சயின்ஸ் அண்ட் பயோ இன்ஜினியரிங், கெமிக்கல், சிவில், கம்பியூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் போடானிக்ஸ் இன்ஜினியரிங்).

பிஎச்.டி., இன் சயின்ஸ் (கெமிஸ்டரி, எர்த் சயின்ஸ், மேத்மெடிக்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ்); பிஎச்.டி.,இன் ஹுமானிடிக்ஸ் அண்ட் சோசியல் சயின்ஸ்.

எம்.டெக்.,(எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்); எம்.எஸ்.,ரிசர்ச் (கம்பியூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், போடானிக்ஸ் சயின்ஸ் இன்ஜினியரிங்).

கல்வித்தகுதிகள்: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ற துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று கேட், ஜே.ஆர்.எப்.,நெட் போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: பகுதிநேரக் கல்விமுறையில் பயில விரும்பும் மாணவர்கள் எம்.டெக்., / எம்.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 7

மேலும் விவரங்களுக்கு: www.iitk.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us