பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி முறையில், பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்: இளநிலை - பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி.,(கணிதம், ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேசன், யோகா, இன்டிரீயர் டிசைன்), பி.ஏ., (பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, தமிழ்) மற்றும் பி.எல்.ஐ.எஸ்.,
முதுநிலை - எம்.எஸ்சி., (இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், விலங்கியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், யோகா), எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, இதழியல்), எம்.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்.,
தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, பிளஸ் 2வில் தேர்ச்சி மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, துறைகளுக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31
மேலும் விவரங்களுக்கு: