ஐ.ஐ.ஏ.,வில் ஆராய்ச்சி படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.ஏ.,வில் ஆராய்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

பெங்களூரில் செயல்பட்டு வரும், இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் கல்வி நிறுவனத்தில் 2017ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.டெக். பிஎச்.டி.,

கல்வித்தகுதிகள்: எம்.எஸ்சி.,- இயற்பியல் / பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று கேட், ஜெஸ்ட், நெட் போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 28

மேலும் விவரங்களுக்கு: www.iiap.res.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us