மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ‘டாப் கிலாஸ் எஜூகேஷன் ஸ்காலர்ஷிப்’ எனும் உதவித்தொகை அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: ஐ.ஐ.டி., என்.ஐ.டி., எய்ம்ஸ்., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேரக் கல்வி முறையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

மேலும் விவரங்களுக்கு: www.scholarships.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us