வெளிநாட்டு உதவித்தொகை | Kalvimalar - News

வெளிநாட்டு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான எஸ்.என். போஸ் ஸ்காலர்ஷிப், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் அட்மாஸ்பியர் சயின்ஸ், எர்த் சயின்ஸ், கெமிக்கல் சயின்ஸ், இன்ஜினியரிங் சயின்ஸ், மேத்தமெடிக்கல் சயின்ஸ் அண்ட் கம்பியூடேஷன் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை படித்து கொண்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஊக்கத்தொகை, மருத்துவ காப்பீடு மற்றும் போக்குவரத்து கட்டணம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

மேலும் விவரங்களுக்கு: www.iusstf.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us