பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் | Kalvimalar - News

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

எழுத்தின் அளவு :

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரீசர்ச் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டி நடத்தப்படுகிறது.

போட்டிகள்: கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா

தகுதிகள்: ஓவியப் போட்டிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளுக்கு 8-10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பரிசுகள்: தேசிய அளவில் வெற்றி பெரும் 27 மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் காசோலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

மேலும் விவரங்களுக்கு: www.pcra.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us