தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி முறையில் 2016-2017ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: விளையாட்டு மற்றும் யோகா துறை சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகள், இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ‘லேட்டர் என்டரி’ மாணவர் சேர்க்கையும் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
மேலும் விவரங்களுக்கு: