ஏ.ஏ.ஐ.,யில் பணி வாய்ப்பு | Kalvimalar - News

ஏ.ஏ.ஐ.,யில் பணி வாய்ப்பு

எழுத்தின் அளவு :

பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: ஜூனியர் அசிஸ்டன்ட் பயர் சர்வீஸ்

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருத்தல் வேண்டும். வயது தளர்வு சலுகையும் உண்டு.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில், டிப்ளமோ இன் மெக்கானிக் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 9

மேலும் விவரங்களுக்கு: www.aai.aero

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us