டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு | Kalvimalar - News

டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு :

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின்கீழ் செயல்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிட்டேட்-ல் காலியாக உள்ள ஏர் கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 961

வயது வரம்பு: பொது பிரிவினர் - 28, ஒ.பி.சி.,- 31, எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,- 33

கல்வித்தகுதிகள்: எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெலி கம்யூனிகேஷன், ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு: www.airindia.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us