ஐ.ஐ.எம்., நிறுவனங்களில் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர்வதற்கான ‘கேட்’ எனும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.
தேர்வு முறை: ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 22
மேலும் விவரங்களுக்கு: