அப்துல் கலாம் விருது | Kalvimalar - News

அப்துல் கலாம் விருது

எழுத்தின் அளவு :

மாணவர்களில் புத்தம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதுக்கான அறிவிப்பை நேஷனல் இனோவேஷன் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு: அதிகபட்சமாக 17 வயது வரையிலான மாணவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம், அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படும்.

கண்டுபிடிப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 31

மேலும் விவரங்களுக்கு: www.nif.org.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us