அரசு வாய்ப்பு | Kalvimalar - News

அரசு வாய்ப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர், மெடிக்கல் அண்ட் ரீசர்ச் ஆபிசர், போட்டோகிராபிக் ஆபிசர், ஸ்டேடிஸ்டிகல் ஆபிசர் மற்றும் மைனிங் ஜியோலஜிஸ்ட்.

பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us