பாரத் பெட்ரோலியத்தில் வேலை | Kalvimalar - News

பாரத் பெட்ரோலியத்தில் வேலை

எழுத்தின் அளவு :

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிப்பிரிவுகள்: கெமிஸ்ட்ரி, கெமிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்.

வயது வரம்பு: 18-30

தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ற துறையில், முழு நேரக் கல்வி முறையில் அங்கீகரிக்கப்பட கல்வி நிறுவனத்தில், டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கெமிஸ்ட் டிரெய்னி பணிக்கு, எம்.எஸ்சி., -கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4

மேலும் விவரங்களுக்கு: www.bharatpetroleum.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us