மத்திய அரசின் கீழ், தன்னாட்சி நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் 2016-17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்: நான்கு ஆண்டுகள் கொண்ட பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ஏவியனிக்ஸ். ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த பி.டெக். - எம்.எஸ்., மற்றும் எம்.டெக்., படிப்புகள்.
சேர்க்கை முறை: ஜே.இ.இ., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 29
மேலும் விவரங்களுக்கு: