டிப்ளமோ படிப்பு | Kalvimalar - News

டிப்ளமோ படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்படும், இந்தியன் பிளேவூட் இன்டஸ்ட்ரி ரீசர்ச் அண்ட் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில், டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் வுட் அண்ட் பேனல் புரோடக்சன்

வயது வரம்பு: நவம்பர் 1, 2016ம் தேதி நிலவரப்படி, 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும் உண்டு.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை பட்டப் படிப்பில், இயற்பியல், வேதியியல், கணிதம், வேளாண்மை போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 4

மேலும் விவரங்களுக்கு: www.ipirti.gov.in


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us