என்.பி.டி.ஐ.,ல் டிப்ளமோ படிப்பு | Kalvimalar - News

என்.பி.டி.ஐ.,ல் டிப்ளமோ படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், நேஷ்னல் பவர் டிரைனிங்இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் 2016-17ம் ஆண்டிற்கான டிப்ளமோ பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் தெர்மல் பிளான்ட் இன்ஜினியரிங்

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலட்ரிக்கல அன்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை முறை: பொது நுழைவுத் தேர்வான ‘சி.இ.டி.,’ மூலம் ‘மெரிட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31

மேலும் விவரங்களுக்கு: www.npti.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us