விமான ஆணையத்தில் பணி | Kalvimalar - News

விமான ஆணையத்தில் பணி

எழுத்தின் அளவு :

பொதுத் துறை நிறுவனமாக செயல்படும், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: மேலாளர் (சிவில், எலட்ரிக்கல், ஆப்ரேஷன் மற்றும் கமர்ஷியல்) மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ்(பினான்ஸ்).

வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயது

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றத் துறையில், முழு நேரக் கல்வி முறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு, விண்ணப்பிப்பவர்கள் பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 24

மேலும் விவரங்களுக்கு: www.aai.aero

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us