இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு | Kalvimalar - News

இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

பொதுத்துறை நிறுவனமாக செயல்படும், யுனேட்டேட் இந்திய இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டேட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: சிவில் இன்ஜினியர், லீகில், பினான்ஸ், மெக்கானிக்கல் அண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மற்றும் ஜெனரலிஸ்ட்.

வயது வரம்பு: 21-30 வயது வரை. வயது வரம்பில் சலுகையும் உண்டு.

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றத் துறையில், அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குறிப்பு: மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 17

மேலும் விவரங்களுக்கு: www.uiic.co.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us