சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான, முதல்நிலை (பிரிலிமினரி) தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: 1079

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள், 1.8.2016 தேதியின்படி, 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒ.பி.சி., பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ‘மெயின்’ தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us