என்.ஐ.ஓ.எஸ்., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

என்.ஐ.ஓ.எஸ்., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தின்கீழ் செயல்படும், தேசிய திறந்தநிலைப் பள்ளி (என்.ஐ.ஓ.எஸ்.,)-ல் 2016-17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகள்.

தகுதிகள்: 10ம் வகுப்பில் சேர 8ம் வகுப்பிலும், 12ம் வகுப்பில் சேர 10ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்கல்வி படிப்புகளுக்கு, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூலை 31. தொழிற்கல்வி படிப்புகளுக்கு ஜூன் 30.

மேலும் விவரங்களுக்கு: www.nos.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us