உதவியாளர் பணி | Kalvimalar - News

உதவியாளர் பணி

எழுத்தின் அளவு :

தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: உதவியாளர் மற்றும் இணை உதவியாளர்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

மேலும் விவரங்களுக்கு: www.nos.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us