‘டான்செட்’ நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

‘டான்செட்’ நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில், பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ’டான்செட்’ எனும் பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.சி.ஏ.,

தகுதி: விண்ணப்பிக்கும் பட்டப்படிப்புக்கு ஏற்றவாறு இளநிலை பட்டப்படிப்பில், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45  சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு நாள்: 

எம்.சி.ஏ.,மற்றும் எம்.பி.ஏ., ஜூன் 11

எம்.இ., எம்.டெக்.,எம்.ஆர்க்.,மற்றும் எம்.பிளான்  ஜூன் 12

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 17

மேலும் விவரங்களுக்கு: www.annauniv.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us