பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு | Kalvimalar - News

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு :

இந்திய அணுமின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 183

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் , இன்டஸ்டிரியல் அன்ட் பயர் சேப்டி போன்ற துறைகளில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

மேலும் விவரங்களுக்கு: www.npcilcareers.co.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us