பெல் நிறுவனத்தில் வாய்ப்பு | Kalvimalar - News

பெல் நிறுவனத்தில் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துணை பொறியாளர்
வயது வரம்பு:
பொது பிரிவினர் 28, ஓபி.சி., பிரிவினர் 31 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 33 வயது.

சீனியர் பொறியாளர்
வயது வரம்பு: பொது பிரிவினர் 32, ஓபி.சி., பிரிவினர் 35 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 37 வயது.

கல்வித்தகுதி: பி.இ.,/ பி.டெக்., /பி.எஸ்சி., பட்டப்படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் ஏதேனும் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுவபவம் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

மேலும் விவரங்களுக்கு: www.bel-india.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us