ஐ.ஆர்.டி.ஏ.,வில் அதிகாரி பணி | Kalvimalar - News

ஐ.ஆர்.டி.ஏ.,வில் அதிகாரி பணி

எழுத்தின் அளவு :

இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ.,)வில் காலியாக உள்ள ’இளநிலை அதிகாரி’, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21ல் இருந்து 35க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், இளநிலை பட்டம் பெற்று ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி., போன்ற படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்து தேர்வு: ரீசனிங், ஆங்கிலம், பொது விழிப்புணர்வு மற்றும் குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 4

மேலும் விவரங்களுக்கு: www.irdai.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us