டி.ஆர்.டி.ஒ.,வில் 1142 பணிகள் | Kalvimalar - News

டி.ஆர்.டி.ஒ.,வில் 1142 பணிகள்

எழுத்தின் அளவு :

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,), பல்வேறு பணி நிலைகளில், 1142 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், நிர்வாகம் மற்றும் இதர பணிகள்.

தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகின்றன.

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 8

மேலும் விவரங்களுக்கு: www.drdo.gov.in


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us